Monday, October 3, 2016

மேலப்பாளையம் SDPI 8 வார்டுகளில் போட்டி

#SDPI 8 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
#மேலப்பாளையம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

இன்று 03-10-2016  எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக நெல்லை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுவை மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் எட்டு 8 வார்டுகளுக்கு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் விபரம் : 

29வது வார்டு – M. அனீஸ் பாத்திமா (க/பெ  முஸ்தபா ஜாபர் அலி)

31 வது வார்டு – I. ஹயாத்துதீன் ( த/பெ – இஸ்மாயில்)

32 வது வார்டு – முகம்மது பாத்திமாள் (க/ பெ – ஆமட்டி சேக் மன்சூர்)

33 வது வார்டு -  M. அஸ்மா (க/பெ – முகம்மது ஈசாக்)

34 வது வார்டு – S.A. அப்துல் காதர் (த/பெ – அஹமது அலி)

35 வது வார்டு – ரஹ்மத் (க/பெ – ஹனீபா)

36 வது வார்டு – S. பாத்திமா  (க/பெ – சாகுல் ஹமீது உஸ்மானி)

37 வது வார்டு -  S. ஃபாத்திமா க/பெ – சலீம்

ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கலின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் K.S. சாகுல் ஹமீது உஸ்மானி, பொதுச்செயலாளர் N.இலியாஸ், மாவட்ட செயலாளர் ஹயாத் முஹம்மது, பாளை தொகுதி தலைவர் சேக் தாவூத், செயலாளர் மூசல் காழீம், துனை தலைவர் ஜாஃபர், இணை செயலாளர் ஜெபா, தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் சலீம், இஷாக், அப்துல் காதர், மற்றும் பகுதி நிர்வாகிகள் பஷீர், கல்வத், மீரான், சுல்தான் பாதுஷா, கட்சியின் செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment