Wednesday, April 19, 2017

19.04.2017

நிகழ்வாண்டில் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளையை தடுக்கவும்

நிர்ணயக்கப்பட்ட கட்டணத்தொகையை மக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வைக்கவும்

தனியார் பள்ளிகளில் (ரைட் எஜிகேசன்) ஆணைப்படி 25% மாணவர்களுக்கு கட்டணமில்லா  கல்வி வழங்கவும்

பல்வேறு கோரிக்கையுடன் நெல்லை கல்வி அலுவலரிடம் கேம்பஸ் பிரண்ட் மாவட்ட தலைவர் சேக் மீரான் தலைமையில் மனு

Saturday, April 15, 2017

#ரத்ததானம்

15/04/2017
நெல்லையை ஏர்வாடியை  சார்ந்த  ஹசீனா என்ற சகோதரிக்கு  அவசர தேவைக்காக இரண்டு யூனிட் ரத்தம் நெல்லை ஆர்த்தி   ரத்த வங்கியில் கொடுக்கப்பட்டது

குருதி கொடையாளர் - மஜீத் - நெல்லை பேட்டை

https://www.facebook.com/sdpiambulanceservice/

Wednesday, April 5, 2017

மரம் வளர்பதில் இளைஞர்களின் ஆர்வம்

02.04.2017

மரகூண்டு கொடுத்து ஊக்குவித்த பசுமை மேலப்பாளயம் திட்டக்குழுவினர்

இடம் - பெரிய கொத்பா பள்ளிவாசல் அருகே உள்ள பாலையங்கால்வாய் சாலையில் இரண்டு மரங்களை முழுமையாக பராமரித்து வளர்க்க இரும்பு கூண்டு வழங்கப்பட்டது

மரம் வளர்போம் மழை பெறுவோம்
பசுமையான மேலப்பாளையமாக மாற்றுவோம் விரைவில் .......