Saturday, December 19, 2015

SDPI கட்சி டெங்கு தடுப்பு முகாம்

SDPI கட்சி மற்றும் அருள் சித்தா கிளினிக் இணைந்து நடத்தும்

டெங்கு தடுப்பு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

20.12.2015 ஞாயிறு காலை 10 மணி அளவில்

மேலப்பாளையம் அமுதாபெட்நகர் ,ராஜா நகர் ,தாய்நகர் ,முகம்மது நகர் ,காயிதே மில்லத் நகர் பகுதிகளில் நடைபெறுகிறது

மழைக்காலங்களில் வேகமாக பரவும்
டெங்கு ,விஷகாச்சல் ,டைஃபாய்டு ,மலேசியா போன்ற கொடிய காச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது

பொதுமக்கள் ,இளைஞர்கள் ,5வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறது

SDPI கட்சி பசுமை மேலப்பாளையம் திட்டம்

https://m.facebook.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-961871540494053/

No comments:

Post a Comment