SDPI கட்சி மற்றும் அருள் சித்தா கிளினிக் இணைந்து நடத்திய டெங்கு தடுப்பு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்
03.01.2016 ஞாயிறு காலை 10 மணி அளவில்
SDPI கட்சி பசுமை மேலப்பாளையம் திட்டத்தின் மூலமாக
தொடர் மருந்துவ முகாம்களை நடத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக மேலப்பாளையம்
1, மேலப்பாளையம் அரசு மருத்துவ மனை அருகில்
2,தண்டன் லெப்பை தெரு
3, மோத்தை மீரா பிள்ளை தெரு (சீனிவீட்டு தெரு )
4, ஆலப்பிள்ளை தெரு
5,உமர் புலவர் தெரு
6,செல்வகாதர் தெரு
ஆகிய பகுதிகளில் நடைபெற்றது
டெங்கு ,சிக்கன் குன்யா ,வைரஸ் காய்ச்சல் ,டைஃபாய்டு ,விஷகாச்சலை குணப்படுத்தகூடிய நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமில்
பொதுமக்கள் ,இளைஞர்கள் ,சிறுவர்கள் அனைவரும் கலந்து 2500 மேற்பட்ட மக்கள் கலந்து பயன்பெற்றனர்
முகாமை மேலப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் திரு. சாமி அவர்கள் துவங்கி வைத்தார்கள்
SDPI கட்சி மாவட்ட தலைவர் K.S ஷாகுல் ஹமீது உஸ்மானி தலைமை தாங்கினார்கள்
தொகுதி செயலாளர் மின்னத்துல்லாஹ் ,தொகுதி செயல்குழு உறுப்பினர் சலீம் ,பகுதி தலைவர் பஷீர் ,துணைத்தலைவர் கல்வத் , 31வார்டு செயலாளர் அசன் பசிரி ,37 வார்டு கிழக்கு கிளை தலைவர் அப்துல் காதர் மேற்கு கிளைத்தலைவர் பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்
முகாம் நிறைவில் பசுமை மேலப்பாளையம் மருத்துவ குழு தலைவர் முகம்மது லெப்பை நன்றி கூறினார்
https://m.facebook.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-961871540494053/
No comments:
Post a Comment