மேலப்பாளையம் கன்னிமார்குளத்தை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டெடுத்து நமதூர் மக்களுக்காக நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பது மட்டுமின்றி, அங்கே ஒரு அழகிய பூங்காவை ஏற்படுத்துவது என்பது பசுமை மேலப்பாளையம் திட்டத்தின் ஒரு பகுதியாகும், அதன் முதற்கட்ட முயற்சியாக இன்ஷா அல்லாஹ் நாளை 25/03/2017முதல் பணிகள் தொடக்கம்,,,,,துவா செய்ய வேண்டுகின்றோம்
8124027869,9600207173
https://www.facebook.com/greenmelapalaiyam/
No comments:
Post a Comment