மாற்றம் நம்மிடமிருந்து
நமது வீட்டின் நீர் வளத்தை நாம் எவ்வாறு காப்பது இதோ நமது மேலப்பாளைய சகோதரர் ஆடியோ முழுமையாக கேளுங்கள்
நாமும் நமது வீட்டில் நடைமுறை படுத்துவோம்
நிலத்தடி நீரை சேமிப்போம் !
இறைவன் தந்த நீர் வளத்தை காப்போம் !!
இவண் - பசுமை மேலப்பாளையம் திட்டம் வாட்ஸ் அப் குழுமம்
மாற்றத்திற்கான முயற்சியில் நாமும் இணைந்திட
மேலப்பாளையத்தின் முன்னேற்றத்தில் தாங்களையும் ஈடுபட அன்போடு அழைக்கின்றோம்.... உங்கள் கருத்துக்கள் ,ஆலோசனைகள் வரவேற்கிறோம்
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/GwOCy9RKLep0mdntcVOvm4
Telegram இணைந்து கொள்ள https://t.me/joinchat/AAAAAAEfTfbohynVravXGg
முகநூல் பக்கத்தில் இணைந்துகொள்ள https://www.facebook.com/greenmelapalaiyam/
குறிப்பு மேலப்பாளைய மக்கள் மட்டும் இணையவும்
மற்ற நமது நண்பர்களுக்கும் பகிர்வோம்
No comments:
Post a Comment