Saturday, March 25, 2017


சீமை கருவேலமரம் அகற்றும் பணி
கன்னிமார் குளம் மேலப்பாளையம்

நிலத்தடி நீரை பாதுகாக்கவும் நமதூரை பசுமையாக மாற்றவும் பல திட்டங்களை பசுமை மேலப்பாளையம் திட்டத்தின் மூலம் செயல்படுத்த இருக்கிறோம்

முதற்கட்டமாக நமதூர் கன்னிமார் குளம் (கலிமாகுளம்) ஆக்கிரமித்துள்ள கருவேலமரங்களை அகற்றும் பனி நடைபெறுகிறது

இந்த நல்ல முயற்சியில் தங்களையும் இணைத்து செயல்பட வேண்டுகிறோம்

இன்ஷா அல்லாஹ் 26/03/2017 ஞாயிற்று கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது

பசுமை மேலப்பாளையம் திட்டம்
8124027869,  9600207173

https://www.facebook.com/events/1423345757722731/?ti=as

No comments:

Post a Comment