*இரத்ததானம் செய்வோம்*
*இன்னுயிர் காப்போம்*
இன்றைய சூழலில் அதிகப்படியான இரத்த தேவைக்காக மக்கள் ரத்த கொடையாளர்களை தேடி அலையும் சூழலில்
இரத்த கொடையாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்த வாட்ஸ்அப் குழுமம் செயல்படும்
*விதிமுறைகள்*
இந்த குழுமத்தில் இரத்த கொடையாளர்களை தவிர்த்து வேறு யாரும் இணைய வேண்டாம்
https://chat.whatsapp.com/2M7oYELWetGK8Dg4Xbo8oc
No comments:
Post a Comment