குப்பை கொட்டும் போராட்டம்
SDPI கட்சி அறிவிப்பு
மேலப்பாளையம் 37 வார்டுக்கு உட்பட்ட காயிதே மில்லத் பள்ளிக்கூடமும் ,குழந்தைகள் சத்துணவு கூடமும் அமைத்துள்ள இடத்தின் அருகே வார்டின் அனைத்து குப்பைகளையும் கொட்டி மாணவ மாணவியர்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் இருந்தும் கண்டுகொள்ளாத மாநகராட்சி கண்டித்து
வரும் 12.11.2015 வியாழக்கிழமை மேலப்பாளையம் மண்டல அலுவலகம் முன்பு குப்பை கொட்டும் போராட்டம்
நடைபெறும் மக்கள் மீது பற்றுள்ள அனைவரும் வருக
இவண்
SDPI கட்சி மேலப்பாளையம்
8754825185
https://m.facebook.com/sdpitnvl/
No comments:
Post a Comment