Tuesday, November 17, 2015

தாமிரபரணியை காக்க நெல்லை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற SDPI கோரிக்கை மனு

தாமிரபரணி பன்னாட்டு குளிர்பான உரிமத்தை ரத்து செய்ய நெல்லை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி SDPI மனு

17.11.2015

மூன்று மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழும் தாமிரபரணி நதியை கொள்ளை அடிக்க துடிக்கும் பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளின் உரிமத்தை ரத்து செய்ய திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என SDPI கட்சி சார்பாக  கோரிக்கை மனு வை மாவட்ட தலைவர் ஷாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் மாநகராட்சி மேயரிடம் அளித்தனர் உடன் மாவட்ட, நெல்லை ,பாளை தொகுதி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

https://m.facebook.com/sdpi.nellai/

No comments:

Post a Comment