கொட்டும் மழையிலும்
மக்கள் நலன் காக்க
நெல்லை SDPI சார்பாக
டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்
22.11.2015
SDPI கட்சி பசுமை மேலப்பாளையம் திட்டத்தின் மூலமாக வாரம் விட்டு வாரம் இலவச மருத்துவ முகாமை நடத்தி வருகிறது
அதன் ஒரு பகுதியாக மேலப்பாளையத்தில்.
1,SDPI கட்சி மாவட்ட அலுவலகம் முன்பு
2, அரசு மருந்துவ மனை
ஆகிய இரண்டு இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது
1000 மேற்பட்ட மக்கள் பயன்பெற்றனர்
டெங்கு தடுப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்
1,தண்டன் லெப்பை தெரு
2,மோத்தை மீரா பிள்ளை தெரு
3, ஆளபிள்ளை தெரு
ஆகிய மூன்று தெருக்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
இம்முகாமை மாவட்ட தலைவர் K.S ஷாகுல் ஹமீது உஸ்மானி துவங்கி வைத்தார்
தொகுதி இணைச்செயலாளர் ஜெபா ,பகுதி தலைவர் பஷீர் ,செயலாளர் மீரான் ,துணைதலைவர் கல்வத் ,இணைச்செயலாளர் சுல்தான் பாதுஷா மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்
https://m.facebook.com/sdpitnvl/
No comments:
Post a Comment