சவுதியில் தவித்த மேலப்பாளையம் வாலிபர் நாடு திரும்ப SDPI கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலன் காக்கும் இந்தியன் சோஷியல் போரம் (ISF) உதவி
23.11.2015
மேலப்பாளையம் ஆசுரா கீழ தெருவில் வசிக்கும் இபுராகிம் அவர்களின் மகன் i.முஹம்மது ஷாலின் என்ற வாலிபர் சவூதி அரேபியா ரியாத் நசிம் என்ற பகுதிக்கு வீட்டு படித்த இளைஞரை டிரைவர் வேலை என்று அழைக்கப்பட்டு அதிகபடியான வேலைகளை வாங்கி உள்ளனர்.
தான் படும் கஷ்டங்களை இந்திய சோசியல் போரம் (ISF ) தொடர்பு கொண்டு உதவியை நாடியுள்ளார்
இந்திய சோசியல் போரம் ரியாத் தமிழ் பிரிவு பொதுச்செயலாளர் பொறியாளர் ரஷீத் கான் மற்றும் செயலாளர் சர்தார் அவர்களை தொடர்பு கொண்டு தனக்கு உதவி செய்யுமாறு கேட்டார்.பின்பு தனது நிலை மோசமாக இருப்பதால் தனக்கு தங்குவதற்கு இடம் வேண்டும் என்று கூறினார் கடந்த ஒரு மாத காலமாக தங்க வைத்து அனைத்து உதவிகளையும் செய்து. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி பிறகு அவருடைய அரபி இடமும் பேசி இந்தியா செல்வதற்கான விமான டிக்கட் எடுத்து ஊருக்கு அனுப்பி உள்ளார்கள்.
https://m.facebook.com/sdpitnvl/
No comments:
Post a Comment