நெல்லை பாப்புலர் பிரண்ட் ஆர்ப்பாட்டம் 200 மேற்பட்டோர் கைது
16.10.2015
நெல்லை மேலப்பாளையத்தில் பாப்புலர் பிரண்ட் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் மாட்டுகறி உண்ணும் போராட்டமும் நடைபெற்றது
மத்தியில் ஆளும் மதவாத பா.ஜ.க அரசின் காட்டுமிராண்டி தனத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முதல் அனுமதி அளித்த கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
மண்டபத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது
மாநில பொது செயலாளர் காலித் முகம்மது
மற்றும் மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் தோழர் பிரிட்டோ ஆகியோர் கண்டன உரையாற்றினர்
No comments:
Post a Comment