நெல்லை SDPI கட்சி நடத்திய நாத்து நடும் போராட்டம்
29.10.2015
மேலப்பாளையம் முழுதும் பிரதான சாலைகள் குண்டு குழியுமாக விபத்துகளை ஏற்படுத்தும் விதமாகவும்
தற்போது மழை பெய்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது
பொதுமக்கள் ,வியாபாரிகள் ,பள்ளி. கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமங்கள் படுகிறார்கள்
பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை
சந்தை செல்லும் நேதாஜி சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது
இதை சரி செய்ய புதிய தரமான தார் சாலை அமைக்க கோரி SDPI கட்சி சார்பாக சாலையில் நாத்து நடும் போராட்டம் நடைபெற்றது
https://m.facebook.com/sdpitnvl/
No comments:
Post a Comment