நெல்லை கிழக்கு மாவட்டம் TNTJ சார்பாக
நடைபெற்ற நெல்லை டவுனில் கண்டன ஆர்ப்பாட்டம்
உ.பி யில் மாட்டிறைச்சி சாப்பிட வைத்திருந்ததாக கூறி ராணுவ வீரரின் தந்தையைக் கொன்ற பாசிச பயங்கரவாதிகளை தூக்கிலிடக் கோரி திருநெல்வேலி டவுண் பொருட்காட்சி திடல் அருகில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
No comments:
Post a Comment