உ.பி கொலை கண்டித்து நாகர்கோவில் தடையை மீறி SDPI ஆர்ப்பாட்டம்
07.10.2015
உ.பியில் மாட்டுகறி சமைத்தார் என கூறி ஒரு அப்பாவி முஸ்லீம் முதியவரை அடித்து கொன்ற பாசிச பயங்கரவாதிகளை கண்டித்தும்,சென்னை புழல் ஜெயிலில் அப்பாவி முஸ்லீம் கைதிகளை கொலை வெரி தாக்குதல் நடத்திய கா(வி)வல் துறையை கண்டித்தும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு SDPI கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
No comments:
Post a Comment