மேலப்பாளையம் மர்ம காச்சலால் இறந்த நாசர்
குடும்பத்திற்கு
இழப்பீடு வழங்க SDPI கோரிக்கை
அவரது இழப்பால் வாடும்
மூன்று குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கு அரசு 10 லட்சம் ரூபாய்
முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து
இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
No comments:
Post a Comment