Tuesday, October 6, 2015

மூலைகரைப்பட்டியில் கல்வி பயில SDPI வழங்கிய உதவி

06.10.2015

நெல்லை கல்வி கற்க SDPI  வழங்கிய உதவி

நெல்லை மூலைகரைப்பட்டியில்
உள்ள  ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அமர்ந்து கல்வி கற்பதற்கு 24 கோரம் பாய்களை SDPI மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மஜித் அவர்கள் 

தலைமை ஆசிரியர் கதிஜா மெஹர் பானு அவர்களிடம்  வழங்கினார்கள்

மூலைகரைப்பட்டி நகர தலைவர் சேக் முகைதீன் துணைத்தலைவர் முகம்மது அலி செயலாளர் பீர்மைதீன்
மற்றும் அப்துல் கரீம் ஆகியோர் உடன் இருந்தனர்

https://m.facebook.com/sdpitnvl

No comments:

Post a Comment