Saturday, October 3, 2015

பா.ஜ.க அலுவலகம் முன்பு மாட்டுகறி உண்ணும் போராட்டம்

சென்னை பா.ஜ.க அலுவலகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்

03.10.2015

போராட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பங்கேற்ப்பு!
---------------------------------------------------------------------------
###############################################
உ.பி யில் மாட்டு கறி தின்றதாக கூறி முதியவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை பாஜக அலுவலகம் (கமலாலயம் ) முன்பாக...மாணவர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்றது  மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கலந்துகொண்டது

No comments:

Post a Comment