நெல்லை மேலப்பாளையம்
SDPI கட்சி சார்பாக இலவச மருத்துவ முகாம்
11.10.2015
SDPI கட்சி பசுமை மேலப்பாளையம் திட்டத்தின் ஒரு பகுதியாக வாரம் விட்டு வாரம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது
இன்றைய முகாமில் மூட்டு வலி எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் ,மகப்பேறு மகளிர் நோய் சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்திற்கும் மருத்துவ ஆலோசனைகளும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது
பெருமாள் புரம் சக்தி மருத்துவ மனை டாக்டர் வெங்கடேஷ் பாபு M.B.B.S, MS, ORTHO ,FRCS (England )மற்றும் DR .சுமதி M.B.B.S ,DGO (London ) ஆகியோர் சிறப்பு சிகிச்சை அளித்தனர்
சிறப்பம்சமாக எலும்பின் வலிமை அறிதல் சோதனையும் இலவசமாக பார்க்கப்பட்டது
இம்முகாமில் 150 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
சிறப்பு அழைப்பாளராக மேலப்பாளையம் சுகாதார ஆய்வாளர் ஷாகுல் ஹமீது அவர்கள் முகாமை துவங்கி வைத்தார்கள்
புதுமனை கொத்பா பள்ளி வாசல் தலைவர் நெய்னா முகம்மது
SDPI கட்சி மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஹயாத் முகம்மது ,மஜித் பாளை தொகுதி செயலாளர் மின்னத்துல்லாஹ் ,இணை செயலாளர் ஜெபா செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் பகுதி தலைவர் பஷீர் ,செயலாளர் மீரான் ,இணைச்செயலாளர் சுல்தான் பாதுஷா ,சுந்தர் ராஜன் ,மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் கலந்துகொண்டனர்
முகாம் நிறைவில் மருத்துவ குழு தலைவர் முகம்மது லெப்பை நன்றி கூறினார்
https://m.facebook.com/profile.php?id=961871540494053
No comments:
Post a Comment