முக்கிய அறிவிப்பு :
வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று ( 24/10/2015 ) கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
நேற்றுடன் நேரில் போய் பதிவு செய்யும் வாய்ப்பு முடிந்தது.
இன்று அரசு விடுமுறை என்கின்ற காரணத்தினால் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இணையதளத்தில் இன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
elections.tn.gov.in/eregistration
வாக்காளர்கள் பட்டியல் ஜனவரி மாதம் வெளியாகிறது.
அனைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல அதிகமாக பகிரவும்...
SDPI
சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா தமிழ் நாடு ியா( SDPI ) ி
No comments:
Post a Comment