Tuesday, October 6, 2015

ஹாமிம்புரம் புதிய மையவாடி புதிய பிரச்சினை

07.10.2015

ஹாமிம் புரம் புதிய  மையவாடி அடக்கம் செய்வதில் புதிய பிரச்சினை

மேலப்பாளையம் ஹாமிம் புரம் மையவாடி க்காக அரசு ஒதுக்கிய இடத்தில் இன்று இரண்டாவது ஜனாஸா (இறந்தவர் )அடக்கம் செய்ய குழி தோண்டும் போது

வேறு நபர் இந்த இடம் எனக்குறியது என கூறி  காவல்துறையுடன் வந்து அடக்கம் செய்ய தடுக்கிறார்

அன்று SDPI மாநில துணை தலைவர் முபாரக் அவர்கள் மேலப்பாளையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இதே விசயத்தை அதிமுக மேலப்பாளையம் மண்டல சேர்மன் மற்றும் சிறுபான்மை நலபிரிவு மகபூப்ஜான் அவர்கள்  தெளிவு படுத்த வேண்டும் என்று முறையிட்டார்

இன்று அதே போல் நடந்து விட்டது

(ஒதுக்கிய இடத்திற்கு அரசாணை வெளியீட SDPI கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிட்ட தக்கது  )

போராட்டம் தொடரும்

Watch "SDPI melapalayam 18.09.2015" on YouTube - https://www.youtube.com/watch?v=bniroRiXhmw&feature=youtube_gdata_player

No comments:

Post a Comment