Tuesday, October 6, 2015

SDPI சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு

சாலை மறியல் போராட்டம்

மேலப்பாளையம் மக்களின் குரலை மதிக்க மறுக்கும் நெடுஞ்சாலை துறையின் சிறுபான்மை விரோத போக்கை கண்டித்து சாலை மறியல்

10.10.2015 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில்

இடம் ; V.S.T பள்ளி வாசல் அருகில்

3 அடி உயராமாகும் சாலையால் பாதிக்கப்பட போவது பொதுமக்களே

போராட அழைக்கிறது

SDPI கட்சி மேலப்பாளையம்

https://m.facebook.com/sdpitnvl

No comments:

Post a Comment