மேலப்பாளையத்தில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு முகாம்
18.10.2015
ஆரோக்கியமான மக்கள்
வலிமையான தேசம்
பாப்புலர் பிரண்ட் சார்பாக
மேலப்பாளையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில்
Dr துரைசிங் (தோல் நோய் நிபுணர் மற்றும் Mr Nellai சாம்பியன் )
உடற்பயிற்சியின் அவசியம் ஆரோக்கியமாக வாழ வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்
மேலப்பாளையம் சுகாதார ஆய்வாளர் ஷாகுல் ஹமீது அவர்கள்
டெங்கு கொசு எப்படி உற்பத்தி ஆகிறது
டெங்குவை தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன வென்று விளக்கம் அளித்தார்
நிகழ்ச்சி கலந்து கொண்ட மக்கள் பயன்பெற்றனர்
பாப்புலர் பிரண்ட் மாவட்ட செயலாளர் இத்ரீஸ் பாதுஷா நகர தலைவர் இசாக் செயலாளர் ராசிக் பைஜி
மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment