Saturday, October 3, 2015

நெல்லை SDPI இரட்டை கோரிக்கை கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை பேட்டையில் இரட்டை கோரிக்கை SDPI கண்டன ஆர்ப்பாட்டம்

03.10.2015

நெல்லை பேட்டையில் செயல்படும் பத்திரபதிவு அலுவலகத்தை ஊருக்கு வெளியே மாற்றுவதை கண்டித்தும்
பேட்டை மகளிர் மேல்நிலை பள்ளியில் மேல்நிலை வகுப்புகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை சேர்க்க வலியுறுத்தியும் SDPI சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் K.S ஷாஹுல் ஹமீது உஸ்மானி மற்றும்

பாப்புலர் பிரண்ட் மாவட்ட செயலாளர் இலியாஸ் கண்டன உரையாற்றினர்

இப்போராட்டத்தில் தொகுதி மற்றும் பகுதி நிர்வாகிகள் SDPI கட்சி செயல்வீர்ர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோசம் எழுப்பினர்

No comments:

Post a Comment